இசையாக வந்தவனே!

Posted by G J Thamilselvi On Friday, 7 August 2015 2 comments

மீள் இசை போல் வந்துவிட்டாய் என் வாழ்வில்
ஒரு  சகாப்தத்தின் யுவராணியாய் உணர்கிறேன்


பெருமிதங்களோடு பிரயாசப்படுகிறாய்
உன்னதங்களின் உயர்வை நான் உணர்ந்து விட

உன் காலடித் தடங்கள் எல்லாம்
என் பெயர் சொல்லும் கல்வெட்டுகளாய்

உணர்கிறேன்! நான் உன்னவள் என்பதையும்
உயிரோட்டமாய் கலைந்துவிடும் மேகங்கள் வாழ்வென்பதையும்

2 comments: