இதயத்துடிப்பு செய்தி மடல்

Posted by G J Thamilselvi On Saturday, 13 September 2014 1 comments
பெருமதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும்

பணிவார்ந்த அன்பு வணக்கங்கள்.

இது இதயத்துடிப்பு செப்டம்பர் இதழ். இதன் தரம் மற்றும் பின்னணியில் உள்ள உழைப்பு உங்களைக் கவர்ந்திருக்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு, இது நிற்காமல் வெளிவர வேண்டுமல்லவா?


பல்வேறு செலவினங்களுக்கிடையில் தங்களை மேலும் ஒரு செலவு செய்ய வைக்க மனம் விரும்பாவிட்டாலும் இந்த இதழ் தொடர்ந்து நடைபெற உங்கள் ஆசியும் அன்பும் நிச்சயம் தேவை.

அதைக் கோரி அன்பு கூர்ந்து ஆண்டு முழுவதும் 12 இதழ்களுக்கு நன்கொடையாக ரூபாய்.250=00 மணியார்டராகவோ

Heart Beat Trust
Indian bank
Kariyamangalam Branch
IFSC CODE - IDIB000K107
A/c 6241625367

என்ற பெயரில் செக்காகவோ நேரில் ரொக்கமாகவோ அளித்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

மணியார்டர் மற்றும் செக் அனுப்ப வேண்டிய முகவரி

Heart Beat Trust
34 E B Street
Thukkapettai
Chengam 606 709
Tiruvannamalai Sanbuvarayar Dt
Tamilnadu

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி
ஆசிரியர்

1 comment:


  1. வாழ்த்துகள்
    இனிதே தொடருங்கள்

    ReplyDelete