காதல் பார்வை

Posted by G J Thamilselvi On Friday, 13 June 2014 2 comments
துணைக்கான ஏக்கம்
எதார்த்த உலகில்
இயல்பாய் நிகழ்வது தான்


நிகழ் பொழுதை நிமிடத்திலும்
துளித் துளியாய் நகர்த்த
முடிகிறது அதனால்

காதல் போர்வைக்குள்
உறங்குவது எதுவென தெரிந்த பின்னும்
காதல் பார்வை பார்க்கிறாள்

அவள்

2 comments:

 1. வணக்கம்

  அழகிய வரிகள் இரசித்துன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete