காதல் நீயடா

Posted by G J Thamilselvi On Wednesday, 29 May 2013 0 comments
என் சிந்தனை கூட்டிற்குள்
சிறகடித்து செல்லும்
பட்டாம்பூச்சி நீயடா
காலை வெண்பனி போலவே
தொடாமல் குளீருட்டும்
காதல் நீர் குமிழ் நீயடா


பார்த்த்துமே வியர்த்து நின்றேன்
பாவை உள்ளம் தவிக்க சென்றேன்
விண் நிலவும் என்னை சுட்டு
தகிப்பது ஏனடா

பெண் மனதில் உன்னை வைத்து
வதைப்பது நோயடா
கண்ணிரண்டில் உன்னை வைக்கும்
கனவுகள் நூறடா

உறக்கங்கள் கொண்டுச் செல்லும்
சுகங்களின் தீவடா
பார்த்த்துமே துடித்து நின்றேன்

பாவை மனம் தவிக்க கண்டேன்.

0 comments:

Post a Comment