வெற்றி எங்கே...?

Posted by G J Thamilselvi On Friday, 1 March 2013 3 comments
வார்த்தைகளை உணர்வுகளுக்கு
வடிகாலக்க விருப்பமில்லை
முற்சந்தியில் நின்று
வாழ்க என்றோ வீழ்க என்றோ
கோஷமிட்டு கொக்ககரிக்கும்

ஆவலுமில்லை....
இயலாமைகளை இரக்கத்திற்காக பேசி
நிமிடங்களை இறக்க செய்யும்
சிந்தனை ஓட்டங்களை
முயலாமைகளின் பட்டியலுக்குக்குள்
நீந்தவிட்டு
முயற்சித் துடுப்பை முழுவேகத்தோடு
தொடுத்து.....
மணிகளை அவசரகதியில் கடத்தினாலும்
தோல்விகள் நீள்ள்ள்கிறது.....
அதனுள் வெற்றி வாழ்கிறது.

3 comments:

  1. உண்மையை சொல்லிட்டீங்க... அருமை...

    ReplyDelete
  2. பலமுறைத் தோல்வி அடைந்தாலும் முதல்முறை வெற்றி கிட்டும்போது எல்லா தோல்விகளும் மறைந்துபோகும் வெற்றி மட்டுமே தரும்

    ReplyDelete