நானும் தமிழ்கவி

Posted by G J Thamilselvi On Thursday, 18 October 2012 4 comments
காற்றில் சேதி சொன்னாலும்
தாமதமாகும் என்று,
எண்ணத்தில் காதல் சொன்னேன்,
நீயும் நானும் ஒன்றே என்று.
சிந்தைக்குள் பிம்பம் வைத்து
எண்ணத்தில் கற்பனை கொண்டு
படைத்து விட்டேன் காதல் காவியத்தை
பக்கங்கள் திரும்ப
பசுமையாய் நின்ற காட்சிகள் சொன்னது
நானும் தமிழ்கவி கம்பன் தான் என்று

4 comments:

 1. அழகு
  சுருக்கமாய் ஒரு கம்பன்

  ReplyDelete
 2. அப்படிச் சொல்லுங்க... அருமை...tm1

  ReplyDelete
 3. காதல் வந்துட்டா கவிதையும் வரும்...
  காதல் போய்ட்ட கவிதையும் போய்டும்
  காதலிக்கிற எல்லாருமே தமிழ்கவிதாங்க

  ReplyDelete