TNPSCH GK GROUP 4 - PART 4

Posted by G J Thamilselvi On Monday, 23 July 2012 1 comments
பல சமூகங்கள் ஒன்றோடு ஒன்று சார்ந்தும் சேர்ந்தும் வாழ்வது சமுதாயம் எனப்படும்.

இன்பம் துன்பம் ஆகிய உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு சேர்ந்து வாழும் மக்கள் குழு சமூகம் எனப்படும்.

ஒற்றுமை கடமை உரிமை பங்கேற்பு பாதுகாப்பு வளர்ச்சி ஆகியவை சமுதாயத்தின் உயிர் மூச்சு ஆகும்.

ஒரே வீட்டில் வசித்து ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துகொண்டு வாழ்கிற உறவினர் குழுவிற்குக் குடும்பம் என்று பெயர்.

சமுதாயம் உருவாதல் பற்றிய விவரங்கள்

தனிநபர்-குடும்பம்-சமூகம்-சமுதாயம்

சமுதாயத்தை இணைக்கும் தொழில் பயிர்தொழில்.

ஒருவர் உணர்வை மற்றவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தினரின் எண்ணிக்கை குடும்பத்திற்கு குடும்பம் வேறுபடுகிறது.

ஒவ்வொருவருடைய உரிமைக்காகவும் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

நெசவுதொழில் செய்யும் போது பல குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றனர்.

சமூகங்கள் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி செய்கின்றன.

நாம் மற்றவர்களை சார்ந்தே வாழ்கிறோம்.

சமுதாயமே தங்களுக்குப் பள்ளி வேண்டுமென முதன் முதலில் விண்ணப்பித்தது.

சமுதாயமே பள்ளிக்கு தேவையான இடபரப்பை தந்துள்ளது.

சமுதாயத்தினரின் கல்வித்தேவைக்காகவே பள்ளி நிறுவப்பட்டுள்ளது.

சமுதாயத்தினரே பள்ளியின் மீது நம்பிக்கை வைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

சமுதாயத்தினரே பள்ளியின் உரிமையாளர்கள்.

சமுதாயத்தினரே பள்ளிக்கு பல நன்கொடைகள் வழங்குகின்றனர்.

சமுதாயமே பள்ளி விழாக்களில் பெரும்பங்கு வகிக்கிறது.

வெற்றிகரமான பள்ளிகள் சமுதாயத்தோடு இணைந்தே உயர்கின்றன.

பள்ளியோடு சமுதாயத்தை இணைக்கும் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களே.

பள்ளி உயர்ந்தால் சமுதாயம் உயரும்.

பள்ளியே சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம்.

தினமும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும்.

பள்ளியில் நடத்தும் பாடங்களை அன்றாடம் வீட்டில் படிக்க வேண்டும்.

தினமும் குளித்துவிட்டு துவைத்த சீருடைகளை உடுத்தி வர வேண்டும்.

பள்ளியிலும் வெளியிலும் சண்டையிடாது அன்பாய் பழக வேண்டும்.

ஆசிரியர் கட்டளைகளை ஏற்று நடத்தல் வேண்டும்

பள்ளியை துப்புரவாக வைத்து தூய்மை பேணிட வேண்டும்

மாணவர்களுக்கு ஒருவரோடு ஒருவர், பாதுகாப்புடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும்.

பெற்றோரிடமும், பெரியோர்களிடமும், மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

மதிய உணவு உண்கையில் கை கழுவிச் சிந்தாமல் சீராக உண்ண வேண்டும்.

ஒழுங்காக நடந்து கொண்டு பாராட்டுதலுக்கு ஆளாக வேண்டும்.

பள்ளி பொது நிறுவனம் ஆகும்.

சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படை முதலீடு கல்வி

பள்ளியோடு சமுதாயத்தை இணைக்கும் பொறுப்பாளர் ஆசிரியர்.

ஆசிரியருக்கு தெய்வத்திற்கு நிகரான தகுதி வழங்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தினரே பள்ளியின் உரிமையாளர்கள்.

குடிநீரை வீணாக்காதிருத்தல் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கம் ஆகும்.

மாணவர்கள் கூடி சேர்ந்து வாழ்வது மாணவர் சமுதாயம் எனப்படும்.

மாணவர்கள் பெற்றோர், பெரியோரிடம் பாராட்டுக்கு ஆளாக வேண்டும்.

பள்ளி சமுதாய முன்னேற்றத்தின் விளை நிலம்.

பள்ளி பொது நிறுவனம் ஆகும்.

சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படை முதலீடு கல்வி

பள்ளியோடு சமுதாயத்தை இணைக்கும் பொறுப்பாளர் ஆசிரியர்.

ஆசிரியருக்கு தெய்வத்திற்கு நிகரான தகுதி வழங்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தினரே பள்ளியின் உரிமையாளர்கள்.

குடிநீரை வீணாக்காதிருத்தல் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கம் ஆகும்.

மாணவர்கள் கூடி சேர்ந்து வாழ்வது மாணவர் சமுதாயம் எனப்படும்.

மாணவர்கள் பெற்றோர், பெரியோரிடம் பாராட்டுக்கு ஆளாக வேண்டும்.

பள்ளி சமுதாய முன்னேற்றத்தின் விளை நிலம்.

1 comment: