காதல் சிநேகிதன்

Posted by G J Thamilselvi On Tuesday, 31 July 2012 4 comments


என் முதலும் முற்றுமான
சிநேகிதன் நீ
உன் பார் நான் கொண்ட
ஈர்ப்பின் கூடுகை நீள்கிறது.
மனக்கூடு மறைபொருள் அற்று
வெளியரங்கானது
உன்னிடம் தான்
மேலும் வாசிக்க

வாழ்க்கை தேடல்

Posted by G J Thamilselvi On Friday, 27 July 2012 3 comments


இரவின் ஜனனம்
மனதிற்குள் வந்து விடும்
இனம் புரியா பயங்களின்
தாக்கம்
தூரத்தில் குரைத்து
அடிவயிற்றில்
பயத்தை குழைத்துத் தரும்
நாய்களின் குரலோசை
மேலும் வாசிக்க

TNPSCH GK GROUP 4 - PART 4

Posted by G J Thamilselvi On Monday, 23 July 2012 1 comments
பல சமூகங்கள் ஒன்றோடு ஒன்று சார்ந்தும் சேர்ந்தும் வாழ்வது சமுதாயம் எனப்படும்.

இன்பம் துன்பம் ஆகிய உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு சேர்ந்து வாழும் மக்கள் குழு சமூகம் எனப்படும்.

ஒற்றுமை கடமை உரிமை பங்கேற்பு பாதுகாப்பு வளர்ச்சி ஆகியவை சமுதாயத்தின் உயிர் மூச்சு ஆகும்.
மேலும் வாசிக்க

தாய்

Posted by G J Thamilselvi On 1 commentsகவர்ந்த கண்கள் இன்று
கலை இழந்து பஞ்சடைந்து
பார்வை மங்கி மருகிபோனது
கண்களின் மேல் காப்பாய்
கைகள் காத்து நிற்கிறது.
மேலும் வாசிக்க

நீ அழைப்பாய் என

Posted by G J Thamilselvi On Sunday, 22 July 2012 1 comments


நெஞ்சுக்கூட்டில் இனம் புரியா படபடப்பு
இமைகளின் தழுவலில் இணைபிரியாமல்
ஒட்டிக்கொள்ளும் உன் உருவம்.
ஒருவரிடமும் பேச பிடிக்காமல்
உறங்குவதாய் பாசங்கு செய்யும் மனம்
இந்த நொடியே என் அலைபேசி
இசைமழை தூவும்
மேலும் வாசிக்க
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளுக்கு பின்வரும் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்

  1. சிறந்த மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சுயதொழில் புரிவோர்.
  2. சிறந்த வேலை வழங்குவோர் மற்றும் பணியமர்த்தும் அதிகாரி / முகமை.
  3. மாற்றுத்திறனாளி நிமித்தமாக பணியாற்றும் சிறந்த தனிநபர் (தொழில்முறையும் சேர்த்து) மற்றும் சிறந்த நிறுவனம்.
  4. முன்னோடியாளர் விருதுகள்.
  5. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த பயன்பட்டு ஆராய்ச்சி புதுமைகள் தயாரிப்பு மேம்பாடு.
மேலும் வாசிக்க

விழி நீர் சுவைத்து

Posted by G J Thamilselvi On Friday, 20 July 2012 4 comments
வார்த்தைகளால் கொல்வதற்கு
எங்கே கற்றுக்கொண்டாய்
உன் வார்த்தைகள் கூர்மையாய்
குத்திப்பார்க்கிறது
இதய கூட்டை
நீ இயல்பாய் பேசுவதும்
இமைகளை கரிக்கச்செய்கிறது
உவர் நீர் சுவையை
நாவு தினம் தினம்
ருசித்து ரசிக்கிறது.
மேலும் வாசிக்க

என்ன செய்தாய் என்னை...?

Posted by G J Thamilselvi On 4 comments


என்ன செய்தாய் என்னை
உன் நிமிடங்கள் எனக்கானவை
அல்லவென்றபோதும்
உன்னையே சுற்றி வட்டமிடும்
மனம்.
நீ எடுக்கப்போவதில்லை
என்றபோதும்
உனக்காக மெனக்கெடும்
என் அலைபேசி அழைப்பு
நீ படிக்கப்போவதிலை
என்பதை உணர்ந்த பின்னும்
என் அலைபேசி வழி
மேலும் வாசிக்க

நீ என்ன சொல்கிறாய்...?

Posted by G J Thamilselvi On Thursday, 19 July 2012 4 comments
மனம் முழுக்க உன்
நினைவுகளின் வாசம்
உறக்கத்தில் பிதற்றும்
மழலைப்போல
உதடுகள் உன் பெயரை
உச்சரிக்கிறது
இதழ் விரிந்து
இதமாய் புன்னகைக்கிறது
மேலும் வாசிக்க

TNPSC GROUP 4 GK - 3

Posted by G J Thamilselvi On Friday, 6 July 2012 3 comments

சோழர்காலம் – சான்றுகள் – அரசர்கள்

பிற்கால சோழமன்னர்கள் கி.பி.850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதியப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க

TNPSC GROUP 4 GK 2

Posted by G J Thamilselvi On Wednesday, 4 July 2012 1 comments

முதல் பாண்டிய பேரரசு

களப்பிரர்கள் ஆதிக்கத்தை ஒழித்து பாண்டிய ஆட்சியை மீண்டும் நிறுவிய மன்னன் கடுங்கோன்.

கடுங்கோன் மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிறுவிய ஆண்டு கி.பி ஆறாம் நூற்றாண்டு.

கடுங்கோன் ஏற்படுத்திய பேரரசு முதலாம் பாண்டியப் பேரரசு.
மேலும் வாசிக்க

என்று மாறும் இலவசங்களை நாடும் மனபோக்கு

Posted by G J Thamilselvi On Monday, 2 July 2012 3 comments

27.06.2012 அன்று  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாற்றுதிறனாளிகள் முகாம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட மாற்றுதிறனாளிகளின் பெரும்பாலனோர் வேறு ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள். அந்த அந்த ஒன்றியங்களின் முகாம்களில் கலந்துக்கொண்டும் கூட அவர்கள் தேவைகள் புர்த்தி செய்யப்படாமல் செங்கம் ஒன்றியத்தில் நடைப்பெற்ற முகாமிலும் கலந்துக்கொண்டார்கள்.
மேலும் வாசிக்க