TNPSC - GROUP 4 -GT (பொதுதமிழ்) - 1

Posted by G J Thamilselvi On Thursday, 28 June 2012 0 comments

ஓரெழுத்து ஒரு மொழி

அழகு சிவன் திருமால் எட்டு திப்பிலி அந்த அப்பக்கம்
பசு ஆன்மா இரக்கம் நினைவு ஆச்சாமரம்
அம்பு பறக்கும்ஈ தா குகை பாம்பு தேனி கொடு
சிவபிரான் பிரம்மன்
உணவு இறைச்சி ஊன் தசை
வினா எந்த
மிகுதி கர்வம் விளிக்குறிப்பு அம்பு சிவன் திருமால்
அரசன் அழகு கடுகு சர்க்கரை சிவன் கணவன் தலைவன்
பாம்பு நிலம் தடை விளித்தல் கடித்தல் புமி
கூ புமி நிலம் கெட்ட
கை கரம் இடம் அஞ்சலி ஆண் தங்கை சங்கு சதுரம்
கோ அரசன் அம்பு எருது ஆண்மகன் மலை திசை பசு
கௌ தீங்கு கொள்ளு
சு சுகம் நன்மை நல்ல
சா சாதல் இறப்பு பேய்
சூ - வாணவகை
சே - சிவப்பு காளை உயர்வு செம்மை
சோ - அரண் உமை
ஞா - பொருந்து கட்டு
த - குபேரன் பிரம்மா
தா - கொடு தாண்டு குற்றம் அழிவு கொடியவன் பகை
தீ - நெருப்பு அறிவு இனிமை தீமை சினம்
து - பிரிவு கொடுத்தல் அனுபவம் துன்பம்
தூ - தூய்மை பகை வெண்மை
தே - தெய்வம் அருள் மாடு கடவுள்
தை - ஒரு திங்கள் அலங்காரம் மரகன்று பெண்
நா - நாக்கு அயலார் திருப்பு பொலிவு வாக்கு
நி - அதிகம் இன்மை விருப்பம் உறுதி அருகல் ஐயம்
நு தியானம் தோணி நிந்தை புகழ் நேரம்
நே அன்பு அருள் நேயம்
நொ நோய் வருத்தம் இன்மை பலவீனம்
நோ நோய் வருத்தம் இன்மை பலவீனம்
நௌ - மரக்கலம் படகு
காற்று சாபம் காவல்
பா பாட்டு அழகு நிழல் தூய்மை பாம்பு
பி- அழகு
பு - மலர் அழகு தீப்பொறி நிறம் மென்மை
பே - நுரை மேகம் அச்சம் இல்லை பயம்
கா - சோலை காவல்
பை - சாக்குபை பசுமை
போ - செல்
மா - பெரிய விலங்கு சிறந்த
மீ - மேலே உயர்ச்சி
மு - மூன்றுமூப்பு
மை - அஞ்ஞானம் மோகம் எழுதுமை
மோ - முகர்தல்
யா - யாசித்தல் ஐயம்
வா - வருக
வ - விலக்குதல் காண்
வீ  - பு சாதல்
வே - வேவு பார்த்தல்

0 comments:

Post a Comment