TNPSC - GROUP 4 -GT (பொதுதமிழ்) - 1

Posted by G J Thamilselvi On Thursday, 28 June 2012 0 comments

ஓரெழுத்து ஒரு மொழி

அழகு சிவன் திருமால் எட்டு திப்பிலி அந்த அப்பக்கம்
பசு ஆன்மா இரக்கம் நினைவு ஆச்சாமரம்
அம்பு பறக்கும்ஈ தா குகை பாம்பு தேனி கொடு
சிவபிரான் பிரம்மன்
உணவு இறைச்சி ஊன் தசை
மேலும் வாசிக்க

TNPSC - GROUP 4 -GK - 1

Posted by G J Thamilselvi On 2 comments
பல்லவர்கள்
முதலாம் மகேந்திரவர்மன்:-

முதலாம் மகேந்திரவர்மன் பல்வேறு பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தார். சத்ருமல்லன், கலகபிரியன், ஆகிய இவரது போர்த் திறமையையும், குணபரன் என்ற பெயர் இவரது தாராள குணத்தையும் குறிக்கின்றன. சித்திரகார புலி, விசித்திர சித்தன், மத்தவிலாசன், சங்கீரண ஜதி ஆகிய பட்டப் பெயர்கள் கலை, இலக்கியம் ஆகியவற்றில் முதலாம் மகேந்திரவர்மனின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.
மேலும் வாசிக்க

நான் இயந்திரம் அல்ல

Posted by G J Thamilselvi On Tuesday, 26 June 2012 3 comments

விடிந்ததை உணர்ந்தும்
விழிக்காத இமைகளின்
உறக்கத்தை துரத்திவிட்டு
குளித்தும் குளிக்காமல்
உடலுக்கு நீர் வார்த்து
ருசித்தும் ருசிக்காமல்
இரண்டுவாய் உண்டுவிட்டு
வியர்க்க விறுவிறுக்க
மேலும் வாசிக்க